ஃபெங்கல் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரிக்கு உடனடியாக ஒன்றிய அரசு அவசர நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.